பைக்கில் சென்றவர்களை தாக்க முயன்ற சிறுத்தை - திருப்பதியில் பதிவான காட்சி

காணொளிக் குறிப்பு, பைக்கில் சென்றவர்களை தாக்க முயன்ற சிறுத்தை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஒரு சிறுத்தை பைக்கில் சென்றவர்களை தாக்க முயன்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம், பின்னால் வந்த காரின் கேமராவில் பதிவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு