பிரச்னைகளைப் பேசுவோம் | சாதிய பாகுபாடு
உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடு தொடர்பான நிலைமை எப்படி உள்ளது?
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் சாதியப் பாகுபாடு தொடர்பான தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
சாதியப் பாகுபாட்டை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பகிருங்கள்.
உங்கள் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்வோம். உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாருடன் பகிரப்படாது.
உங்கள் தகவல் ஆக்கப்பூர்வமாக இருந்தால், அவற்றை சரிபார்க்கவும், மேலதிக விவரங்களை கோரவும் பிபிசி தமிழ் செய்தியாளர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.