எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்காக ஒன்று கூடிய தலைவர்கள் - 10 புகைப்படங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங் நடத்திய இரவு விருந்துக்கு முன்னதாக ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்.

பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் நடத்திய இரவு விருந்துக்கு முன்னதாக ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்.
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு மோதி சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார்.

தியான்ஜினில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, தியான்ஜினில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு
எஸ்.சி.ஓ. மாநாட்டுக்கு வந்த தலைவர்களை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள்

பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images

படக்குறிப்பு, எஸ்.சி.ஓ. மாநாட்டுக்கு வந்த தலைவர்களை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அருகில் சீன அதிபரின் மனைவி பெங் லியுவான் இருக்கிறார்.

Russia's President Vladimir Putin, Chinese President Xi Jinping and his wife Peng Liyuan attend a welcoming ceremony

பட மூலாதாரம், Photo by SERGEI BOBYLYOV/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அருகில் சீன அதிபரின் மனைவி பெங் லியுவான் இருக்கிறார்.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் உரையாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி 
Belarus' President Alexander Lukashenko and India's Prime Minister Narendra Modi interact during a family photo of the Shanghai Cooperation Organization

பட மூலாதாரம், Photo by ALEXANDER KAZAKOV/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் உரையாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
மியான்மர் குடியரசின் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

India's Prime Minister Narendra Modi (R) meets Min Aung Hlaing, Senior General of the Republic of the Union of Myanmar (L)

பட மூலாதாரம், Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு, மியான்மர் குடியரசின் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பேச்சுக்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் 'Xi Jinping: The Governance of China'

பட மூலாதாரம், Qilai Shen/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பேச்சுக்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் 'Xi Jinping: The Governance of China'
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்புக்காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள தியான்ஜின் ரயில் நிலையம்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தியான்ஜின் நகரம்

பட மூலாதாரம், Photo by Ma Di/VCG via Getty Images

படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தியான்ஜின் நகரம்
மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு