ஹெலிகாப்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வரிக்குதிரை - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு,
ஹெலிகாப்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வரிக்குதிரை - என்ன காரணம்?

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வரிக்குதிரை மக்கள் வசிக்கும் பகுதியில் மே 31ஆம் தேதி முதல் சுற்றி வந்தது. அதை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு