காணொளி: இரான் பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் இறுதிச் சடங்கு
காணொளி: இரான் பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் இறுதிச் சடங்கு
இரானின் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் கொல்லப்பட்டனர். அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு