காணொளி: தெருவில் தரையிறங்கிய வெப்பக்காற்று பலூன்

காணொளிக் குறிப்பு, தெருவில் தரையிறங்கிய Hot Air பலூன்
காணொளி: தெருவில் தரையிறங்கிய வெப்பக்காற்று பலூன்

பிரிட்டனின் பெட்ஃபோர்டில், வெப்பக் காற்று பலூன் சாலையில் தரையிறங்கிய தருணம் இது.

எதன் மீதும் மோதாமல் இது தரையிறங்கியதாக நேரில் பார்த்தவர் கூறினார்.

யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பிரிட்டிஷ் பலூன் அண்ட் ஏர்ஷிப் கிளப் கூறி உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு