காணொளி: 101 மாடி கட்டடத்தின் உச்சிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறிய நபர்

காணொளிக் குறிப்பு, 101 மாடி Building-ன் உச்சிக்கு Safety gear இன்றி ஏறிய நபர்
காணொளி: 101 மாடி கட்டடத்தின் உச்சிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறிய நபர்

பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி 101 மாடி கட்டடத்தின் உச்சிக்கு அமெரிக்காவை சேர்ந்த Climber அலெக்ஸ் ஹான்னால்ட் ஏறியுள்ளார். தைவானில் உள்ள taipei 101 எனும் இந்த கட்டடம் ஸ்டீல், Glass மற்றும் கான்கிரீட்டால் ஆனது. இது ஒரு மூங்கில் குச்சியை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஹான்னால்ட் இதே போல பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கலிபோர்னியாவில் உள்ள El Capitan எனும் பிரம்மாண்ட பாறை மீது ஏறியதன் மூலம் பிரபலம் அடைந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு