காணொளி: இலங்கை நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் சொல்வது என்ன?
காணொளி: இலங்கை நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் உறவினர்கள் சொல்வது என்ன?
இலங்கையில் திட்வா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23-க்கும் அதிகமான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். தங்கள் உறவினர்களை பறிகொடுத்த வேதனையை அங்கிருந்தோர் பிபிசியிடம் வெளிப்படுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு