காணொளி: இலங்கை கண்டியில் முழுவதுமாக சரிந்து விழுந்த கட்டடம்
காணொளி: இலங்கை கண்டியில் முழுவதுமாக சரிந்து விழுந்த கட்டடம்
இலங்கையின் கண்டியில் உள்ள கன்னோருவ வீதியில் உள்ள கட்டடம் முழுவதுமாக சரிந்து விழுந்த காட்சி இது.
இலங்கையின் கண்டியில் இன்று மழை இல்லாத போதிலும், கடந்த நாட்களில் ஏற்பட்ட மழையின் தாக்கத்தினால் இன்று இந்த கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



