காணொளி: முதல் மேடை அனுபவம், முதல் சம்பளம் என்ன? பாடகர் சத்யன் பேட்டி

காணொளிக் குறிப்பு, “முதல் சம்பளத்தை தொலைச்சிட்டு அழுதேன்” - பாடகர் சத்யன்
காணொளி: முதல் மேடை அனுபவம், முதல் சம்பளம் என்ன? பாடகர் சத்யன் பேட்டி

பின்னணி பாடகர் சத்யன் பழைய மேடை கச்சேரி ஒன்றில் பாடிய காணொளி ஒன்று சமீபத்தில் வைரலாகியிருந்தது. இதற்குப் பிறகு சத்யனின் பழைய காணொளிகள் மீண்டும் பகிரப்பட்டன.

பாடகர் சத்யன் சில திரைப்பட பாடல்கள் பாடியிருந்தாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

பாடகராக தனது முதல் வருமானம், முதல் மேடை அனுபவம் உட்பட பல விஷயங்களை பிபிசி தமிழுடனான தனது நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் சத்யன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு