வெள்ளம் சூழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட பெண்
வெள்ளம் சூழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட பெண்
அமெரிக்காவின் டென்னசியில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது. கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பெண்ணை ஒருவர் மீட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு