காணொளி: சீனாவில் இலையுதிர் பருவத்தால் ரம்மியமாக காட்சியளித்த மலை
காணொளி: சீனாவில் இலையுதிர் பருவத்தால் ரம்மியமாக காட்சியளித்த மலை
சீனாவில் இலையுதிர் காலத்தை ஒட்டி மலைப்பகுதிகள் ரம்மியமாக காட்சியளிக்கிறது. கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஜினானின் ஷீஸி மலையானது இலையுதிர் காலத்தை ஒட்டி வண்ணமயமாக காட்சி அளித்தது. அதன் வடக்கு பகுதி, பைன்கள் மற்றும் சைப்ரஸ் மரங்களால் பச்சை நிறத்திலும், தெற்கு பகுதி ஸ்மோக் மரங்களின் இலைகளால் சிவப்பு நிறத்திலும் இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



