காணொளி: தாதா சாஹேப் பால்கே விருதை மோகன் லால் பெற்ற தருணம்
காணொளி: தாதா சாஹேப் பால்கே விருதை மோகன் லால் பெற்ற தருணம்
நடிகர் மோகன்லால் தாதா சாஹேப் பால்கே விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார். இந்த விருது திரையுலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழில் இந்த விருது சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



