காணொளி: ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு

காணொளிக் குறிப்பு, இரு சக்கர வாகனத்தில் சிக்கிய சிறிய பாம்பு மீட்பு
காணொளி: ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு

சிவகங்கை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்திற்குள் சென்ற 'கொம்பேறி மூக்கன்' பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு