பஹல்காம் தாக்குதல்: "5 நாள் பயணத்தில் வாழ்க்கையே போய்விட்டது" கணவரை பறிகொடுத்த பெண்
பஹல்காம் தாக்குதல்: "5 நாள் பயணத்தில் வாழ்க்கையே போய்விட்டது" கணவரை பறிகொடுத்த பெண்
ஆந்திராவின் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனராவ். அவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் அவர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற போது, ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.
அப்போது நடந்தது என்ன? துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு தீவிரவாதிகள் அங்கு கூடியிருந்த மக்களிடம் என்ன கேட்டனர்? என்பது குறித்து பிபிசியிடம் தெரிவிக்கிறார் அவரின் மனைவி காமாட்சி.
அவர் பேசியது என்ன? முழு விபரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



