காணொளி : ஹெட்போனின் வரலாறு தெரியுமா?
காணொளி : ஹெட்போனின் வரலாறு தெரியுமா?
நாம் இப்போது பெரும்பாலும் பாடல்கள் கேட்பதற்காக பயன்படுத்தும் ஹெட்போன் உண்மையில் அதற்காக கண்டுபிடிக்கப்படவில்லை. 1800களில் முதன் முதலில் ஹெட்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் பயன்பாடு என்னவாக இருந்தது, அது எந்த வடிவில் இருந்தது, பிறகு எப்படி அடுத்தடுத்த வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஹெட்போனின் வரலாற்றை சுருக்கமாக கூறுகிறது இந்த காணொளி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



