காணொளி: கரை ஒதுங்கிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

காணொளிக் குறிப்பு, கரை ஒதுங்கிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்
காணொளி: கரை ஒதுங்கிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

கேரள மாநிலம் காசர்கோட்டில் கடற்கரையில் ஒதுங்கிய மீன்களை மக்கள் எடுத்துச் சென்றனர். மீன்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு