மணமகனை கத்தியால் தாக்கிய இருவர் - டிரோன் மூலம் பின்தொடர்ந்த கேமரா மேன்
மணமகனை கத்தியால் தாக்கிய இருவர் - டிரோன் மூலம் பின்தொடர்ந்த கேமரா மேன்
மகாராஷ்டிராவில் கல்யாண வரவேற்பு நிகழ்வில் மணமகனை கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்த இருவரை திருமணத்துக்கு வந்திருந்த கேமராமேன் ட்ரோன் மூலம் பின்தொடர்ந்துள்ளார்.
இந்த தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அமராவதி மாவட்டத்தின் பாட்நெரா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மணமகனை தாக்கிவிட்டு தப்பித்தவர்களை உறவினர்கள் தடுக்க முயன்ற நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தது முதல் பிரதான சாலையில் செல்வது வரை டிரோன் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



