அமெரிக்காவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட தீச்சுழல்

காணொளிக் குறிப்பு,
அமெரிக்காவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட தீச்சுழல்

அமெரிக்காவில் யூட்டா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. அது தீச்சுழலாக மாறியதை ஒரு தீயணைப்பு வீரர் படம் பிடித்தார்.

இது வழக்கத்து மாறானது, எனினும் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் கூறினர். அவர்கள் கூற்றுப்படி, யூட்டா முழுவதும் எட்டு பெரிய காட்டுத்தீ எரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு