காணொளி: குறுக்கே வந்த முதலையால் உயிர் பிழைத்த மான்

காணொளிக் குறிப்பு, முதலையால் உயிர் பிழைத்த மான்
காணொளி: குறுக்கே வந்த முதலையால் உயிர் பிழைத்த மான்

இலங்கையில் உள்ள யலா தேசிய பூங்காவில் நிகழ்ந்த காட்சி இது.

பூங்காவில் மான்கள் கூட்டமாக இருந்தபோது சிறுத்தை ஒன்று திடீரென மான்களை துரத்தியது.

சிறுத்தையைக் கண்டதும் மான்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ஒரே ஒரு மான் மட்டும் சிக்கிக்கொண்டது.

இந்த சமயத்தில் அங்கிருந்த குட்டையில் இருந்து முதலை வெளியேறியதால், சிறுத்தை மானை விட்டுவிட்டுச் சென்றது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு