பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை – பாம்பு சாக, குழந்தை உயிர் தப்பியது!
பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை – பாம்பு சாக, குழந்தை உயிர் தப்பியது!
ஒரு வயதே ஆன இந்த குழந்தை ஒரு பாம்பை கடித்துவிட்டது. அதில் பாம்பு உயிரிழந்துவிட, குழந்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளது.
இந்த வியப்பூட்டும் சம்பவம் பிகார் மாநிலம் பேத்தியாவின்(Betheya) மோச்சி பங்கட்வா கிராமத்தில் நடந்தது. ஒரு வயதாகும் இந்த குழந்தையின் பெயர் கோவிந்த்.
இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியானதிலிருந்து, கோவிந்தை பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



