காணொளி: வயல்களில் விடப்பட்ட 2000 கோழிகள் - பிடித்துச் சென்ற மக்கள்
காணொளி: வயல்களில் விடப்பட்ட 2000 கோழிகள் - பிடித்துச் சென்ற மக்கள்
தெலங்கானாவின் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள எல்கதுர்த்தி என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 2000 கோழிகளை வயல்களில் விட்டுச் சென்றதாக உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இவற்றில் சில கோழிகளை கிராமவாசிகள் பிடித்துச் சென்றனர். இந்த கோழிகள் நோயுற்றதா என பரிசோதிக்க கிராமச் செயலாளர் கோழிகளை கால்நடைத் துறைக்கு அனுப்பியுள்ளார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



