காணொளி: பயம் காட்டிய 7 அடி நீள முதலை - மீட்டது எப்படி?
காணொளி: பயம் காட்டிய 7 அடி நீள முதலை - மீட்டது எப்படி?
குஜராத்தின் கஜ்ரவாடியில் 7 அடி நீள முதலை ஒன்று மக்களை அச்சுறுத்தியது. தகவல் கிடைத்ததும், அதை பிடிக்க மீட்புக்குழுவினர் விரைந்தனர்.
நீண்ட நேரமாக முதலை சிக்காமல் போக்கு காட்டியது. ஒருவழியாக முதலை கூண்டில் அடைக்கப்பட்டது. பின் வனத்துறையிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



