மழையின்போது பாம்புகள் அதிகமாக வீட்டுக்குள் வருவது ஏன்? எப்படி தடுப்பது?

காணொளிக் குறிப்பு,
மழையின்போது பாம்புகள் அதிகமாக வீட்டுக்குள் வருவது ஏன்? எப்படி தடுப்பது?

மழைக்காலத்தில் பாம்புக்கடியால் அதிகமான மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்குத் தீர்வு என்ன?

பாம்புகள் மழைக் காலத்தில் வீடுகளை நோக்கி அதிகமாக வருவது ஏன்? அதனால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு