உலக இசை பிரியர்களின் மனதை வென்ற இலங்கைத் தமிழ்ப் பாடல்
உலக இசை பிரியர்களின் மனதை வென்ற இலங்கைத் தமிழ்ப் பாடல்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அஸ்மினின் வரிகளில் உருவான ''ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்" பாடல், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் அதிகளவில் ஒளிபரப்பாகி, பகிரப்படும் ஒரு பாடலாக காணப்படுகின்றது. யூடியூப் தளத்தில் தரவேற்றப்பட்ட இந்த பாடல், இரு வாரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
தயாரிப்பு: ரஞ்சன் அருண் பிரசாத்
படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்