இரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட காணொளி
இரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட காணொளி
'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற பெயரில் இரானின் தாக்குதல் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது. அது தொடர்பாக, சென்ட்காம் எனப்படும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் சமூக ஊடகத்தில் இந்த காணொளியை பதிவிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



