கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை மீட்ட வனத்துறையினர்
கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை மீட்ட வனத்துறையினர்
வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தில் வயல்வெளியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் ஒன்று தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தது.
இதனைக் கண்ட கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மானை கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



