காணொளி: துபையில் அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல்
காணொளி: துபையில் அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல்
துபையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே டிரோன் தாக்குதலுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது.
பிபிசி உண்மைத்தன்மையை உறுதி செய்த பொதுமக்கள் எடுத்த வீடியோவில், அமெரிக்க தூதரகத்திற்கு அடுத்த கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதும், அதன் பின்னர் தீ மற்றும் புகை எழுவதும் காணப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, தூதரக கட்டடத்துக்கு அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தை ஒரு டிரோன் தாக்கியதாக உறுதிப்படுத்தினார். அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு