'கிங் வல்ச்சர்' குஞ்சுகளுக்கு உணவளிக்க புதுமையான ஐடியா
'கிங் வல்ச்சர்' குஞ்சுகளுக்கு உணவளிக்க புதுமையான ஐடியா
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா கிங் வல்ச்சர் குஞ்சுகளுக்கு உணவளிக்க அதன் தாயை போன்று தோற்றமளிக்கும் பொம்மையை உருவாக்கியுள்ளது. இந்தப் பழைய உத்தி, குஞ்சுகள் மனிதர்களிடம் அதிக நெருக்கம் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
கிங் வல்ச்சர் சில சமயங்களில் குஞ்சுகளைப் புறக்கணிக்கக்கூடும் எனக் கூறும் பூங்கா நிர்வாகம், அவை உயிர்வாழ்வதை உறுதி செய்ய கையால் உணவளிப்பது அவசியம் என்றும் கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



