காணொளி: பிகார் சட்டமன்ற தேர்தலில் முன்னிலை எதிரொலி - பாஜகவினர் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, பிகார் தேர்தல் : பாஜகவினர் கொண்டாட்டம்
காணொளி: பிகார் சட்டமன்ற தேர்தலில் முன்னிலை எதிரொலி - பாஜகவினர் கொண்டாட்டம்

பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காலை முதலே முன்னிலை வகித்து வந்தது பாஜக. இதனால் மாநில தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு