காணொளி : "நான் தேர்வில் தோல்வியடைய யுவன் தான் காரணம்" - பாடகர் சத்யன்

காணொளிக் குறிப்பு, "நான் தேர்வில் தோல்வியடைந்ததற்கு யுவன் தான் காரணம்" - பாடகர் சத்யன்
காணொளி : "நான் தேர்வில் தோல்வியடைய யுவன் தான் காரணம்" - பாடகர் சத்யன்

பாடகர் சத்யன் பிபிசி தமிழுடனான நேர்காணலில், "நான் தேர்வில் தோல்வியடைந்ததற்கு யுவன் தான் காரணம்" என்று கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா பாடல்கள் தன் மீது செலுத்திய தாக்கம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு