காணொளி: ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த திருநங்கையர்
காணொளி: ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த திருநங்கையர்
குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டுகா மற்றும் பாவ்லாவில் தனித்துவமான பிரமாண்ட திருமண விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இரு திருமண விழாக்களும் ஆதரவற்ற பெண்களுக்காக திருநங்கை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவை.
திருநங்கை சமூகத்தினரால் புதுமணத் தம்பதிகளுக்கு 111 பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



