காணொளி: வெள்ளத்தில் தத்தளித்த நாய் - படகில் மீட்ட நபர்கள்
காணொளி: வெள்ளத்தில் தத்தளித்த நாய் - படகில் மீட்ட நபர்கள்
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நாய் ஒன்று தத்தளித்தது. இந்த நாயை படகில் வந்த நபர்கள் மீட்டனர்.
மழையால் பெரும்பாலான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. திட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இலங்கையில் சனிக்கிழமை மதியம் வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு