காணொளி: டெல்லியில் வெடிப்பு சம்பவ இடத்துக்கு அருகே இருந்தவர்கள் சொல்வது என்ன?
காணொளி: டெல்லியில் வெடிப்பு சம்பவ இடத்துக்கு அருகே இருந்தவர்கள் சொல்வது என்ன?
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. மெட்ரோ நிலையத்தின் 1ஆம் எண் கேட் அருகே காரில் வெடிப்பு ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை பிபிசியிடம் தெரிவித்தது. வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
சம்பவ இடத்துக்கு அருகே இருந்தவர்கள் என்ன நடந்தது என்பதை விவரித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



