காணொளி: "வெள்ளை இரவுகள்" - சுபான்ஷு சுக்லா பகிர்ந்த காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: "வெள்ளை இரவுகள்" - சுபான்ஷு சுக்லா பகிர்ந்த காட்சி
காணொளி: "வெள்ளை இரவுகள்" - சுபான்ஷு சுக்லா பகிர்ந்த காட்சி

சுற்றுவட்டப்பாதையில் காணப்படும் வெள்ளை இரவுகளின் காணொளியை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகின் சில உயரமான இடங்களில் கோடைகாலத்தில் சூரியன் முழுமையாக மறையாமல் இரவிலும் வெளிச்சமாக காணப்படும். இது வெள்ளை இரவு என அழைக்கப்படுவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சுற்றிவரும்போது, ஒரே நாளில் 16 முறை சூரிய உதயம் மற்றும் மறைவை காணலாம் எனவும் ஆனால் எப்போதும் நிகழ்வது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.