காணொளி: ஐயப்பன் கோவிலுக்குள் உலா வந்த கரடி.. என்ன செய்தது?

காணொளிக் குறிப்பு, ஐயப்பன் கோயிலுக்குள் உலா வந்த கரடி
காணொளி: ஐயப்பன் கோவிலுக்குள் உலா வந்த கரடி.. என்ன செய்தது?

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் கரடி ஒன்று புகுந்தது.

அங்கிருந்த அலுவலகத்துக்குள் நுழைந்து சிறுது நேரம் உலா வந்தது. பின் தானாகவே வெளியே சென்றது.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு