காணொளி: பனிக்கட்டி நீரில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: பனிக்கட்டி நீரில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டது எப்படி?
பனிக்கட்டியான நீரில் சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மீட்புக்குழு மீட்ட தருணம் இது.
அமெரிக்காவின் நியூ யார்க், க்வீன்ஸில் பனியின் மீது மூவர் நடந்து சென்ற போது அது உடைந்து, அவர்கள் நீரில் விழுந்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது ஒரு தீயணைப்பு வீரர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியும் குளிர்ந்த நீரில் விழுந்தானர். ஆனால் அவர்களுக்கு காயம் ஏதுமில்லை.
பின்னர் அந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



