காணொளி: காட்டு நாய்களிடம் சிக்கிய கர்ப்பிணி கழுதைப்புலி - தப்பித்தது எப்படி?

காணொளிக் குறிப்பு,
காணொளி: காட்டு நாய்களிடம் சிக்கிய கர்ப்பிணி கழுதைப்புலி - தப்பித்தது எப்படி?

டேவிட் அட்டன்ப்ரோவின் ஆவணப்படத்தில், ஜாம்பியாவில் ஒரு கர்ப்பிணி கழுதைப்புலி காட்டு நாய்களால் சூழப்பட்டு, காட்டு நாய்கள் அந்த கழுதைப்புலியை கொல்லத் தயாராக இருந்தன.

அப்போது வந்த சிங்கம், ஏற்கனவே அங்கிருந்த சடலத்தை எடுத்துச் சென்றபோது காட்டு நாய்கள் திசைதிருப்பப்பட்டன. அது கழுதைப்புலி தப்பிக்க போதுமான நேரத்தை வழங்கியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு