காணொளி: இலங்கையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்
காணொளி: இலங்கையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்
திட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் உதவ இந்தியாவின் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் விரைந்துள்ளது. அதில் இருந்து புறப்பட்டுச் சென்ற 2 சேத்தக் ஹெலிகாப்டர்கள் இலங்கையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு