காணொளி: யுக்ரேன் பல்கலைக்கழகம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
காணொளி: யுக்ரேன் பல்கலைக்கழகம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
யுக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய பார்மாசூட்டிகல் பல்கலைக்கழக கட்டடத்தை ரஷ்ய டிரோன் தாக்கியது. இதில் நான்கு பேர் காயமடைந்ததாக, கார்கிவ் நகர் மேயர் இஹோர் டெரெகோவ் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு