காணொளி: துருக்கி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மோதல்

காணொளிக் குறிப்பு, காணொளி: துருக்கி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மோதல்
காணொளி: துருக்கி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மோதல்

துருக்கியில் புதிய அமைச்சர் அகின் குர்லெக் ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் பதவியேற்றார்.

எதிர்க்கட்சியினர் அவரது பதவியேற்பை தடுக்க முயன்றபோது, துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு