விடாது வெடிக்கும் எரிமலை - ஒரே ஆண்டில் இத்தனை முறையா!
விடாது வெடிக்கும் எரிமலை - ஒரே ஆண்டில் இத்தனை முறையா!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள, கிலவோயா எரிமலை 100அடி உயரத்துக்கு வெடித்து சிதறியது.
ஒரே ஆண்டுக்குள் 31ஆவது முறையாக வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மக்களின் வசிப்பிடங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



