ராணுவ முகாமிற்கு விசிட் அடித்த அண்டார்டிக் பென்குயின்கள்
ராணுவ முகாமிற்கு விசிட் அடித்த அண்டார்டிக் பென்குயின்கள்
நியூசிலாந்து ராணுவத்தினர் கடும் குளிரை தாக்கு பிடிக்கும் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அங்கு திடீரென அண்டார்டிகா பென்குயின்கள் வந்தன. அவற்றைப் பார்த்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு