காணொளி: பூமி சூடாகிறதா, குளிர்ச்சியடைகிறதா? உண்மை என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: பூமி சூடாகிறதா, குளிர்ச்சியடைகிறதா? உண்மை என்ன?

பூமி வெப்பமடைவதாகச் சொல்வது பொய், விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள் என்பன போன்ற பேச்சுகளையும் பூமி குளிராகிட்டு வருவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். உண்மை என்ன?

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு