காணொளி: பார்வையற்றோர் கிரிக்கெட் விதிகள் என்ன?
காணொளி: பார்வையற்றோர் கிரிக்கெட் விதிகள் என்ன?
பொதுவாக கிரிக்கெட்டில் ஸ்டம்ப் மீது இருக்கவேண்டிய பெய்ல் இல்லை என்றால் என்ன அர்த்தம்? அவுட் தானே!
ஆனால், இந்தப் போட்டியில் ஸ்டம்ப் மேல் பெய்லே இருக்காது.
இதுவும் கிரிக்கெட்தான். ஆனால், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்.
முதல் முறையாக நடத்தப்பட்ட பார்வையற்றவர்களுக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றிருக்கிறது.
இந்த விளையாட்டின் விதிகள் என்ன? இந்தக் கானொளியில் காணுங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு