நீலகிரி: வீட்டின் முன் இருந்த நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

காணொளிக் குறிப்பு,
நீலகிரி: வீட்டின் முன் இருந்த நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) வீட்டின் முன் இருந்த நாயைச் சிறுத்தை கவ்விச் சென்றது.

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகின. சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு