காணொளி: உதவி செய்யப்போன நபரின் செல்போனை திருடிய நபர்கள்
காணொளி: உதவி செய்யப்போன நபரின் செல்போனை திருடிய நபர்கள்
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நடந்த ஒரு செல்போன் திருட்டு சம்பவத்தின் காட்சி இது.
பைக்கில் இருந்து விழுவது போல நடித்து உதவி செய்ய வந்தவரின் பையில் இருந்த செல்போனை இரண்டு திருடிய சம்பவம் திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் நடநதுள்ளது.
தன்னுடைய செல்போன் காணாமல் போனதை அறிந்த அந்த நபர் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



