இந்தியா - ஆஸ்திரேலியா: சாம்பியன் பட்டம் யாருக்கு? பாகிஸ்தான் வீரர்கள் கணிப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியா vs ஆஸ்திரேலியா: சாம்பியன் பட்டம் யாருக்கு? பாகிஸ்தான் வீரர்கள் கூறுவது என்ன?
இந்தியா - ஆஸ்திரேலியா: சாம்பியன் பட்டம் யாருக்கு? பாகிஸ்தான் வீரர்கள் கணிப்பு என்ன?

உலகக்கோப்பை யாருக்கும் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

கடந்த 2003ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது பெரும்பான்மை ரசிகர்களுக்கு இன்னமும் நினைவிருக்கிறது. இருப்பினும், 2003ஆம் ஆண்டு இருந்த இந்திய அணிக்கும் 2023ஆம் ஆண்டில் இருக்கும் இந்திய அணிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இப்போதைய அணியை 20 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

இதில் பாகிஸ்தான் வீரர்களின் ஆதரவு யாருக்கு?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)