காணொளி: பைசன் படத்திற்கு துருவ் விக்ரமை எவ்வாறு தேர்வு செய்தேன்? - மாரி செல்வராஜ்

காணொளிக் குறிப்பு, துருவ் விக்ரமை எவ்வாறு தேர்வு செய்தேன்? மாரி செல்வராஜ் பதில்
காணொளி: பைசன் படத்திற்கு துருவ் விக்ரமை எவ்வாறு தேர்வு செய்தேன்? - மாரி செல்வராஜ்

நடிகர்கள் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிதா, லால் மற்றும் இயக்குநர் அமீர் நடிப்பில் பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ், பைசன் படத்திற்கு நடிகராக துருவ் விக்ரமை தேர்வு செய்ததன் பின்னணி குறித்து பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு