காணொளி: இலங்கையில் வெள்ளத்தால் வீட்டில் சிக்கிய 3 பேரை மீட்ட விமானப் படை

காணொளிக் குறிப்பு, இலங்கை: வெள்ளத்தால் வீட்டில் சிக்கிய 3 பேரை மீட்ட விமானப் படை
காணொளி: இலங்கையில் வெள்ளத்தால் வீட்டில் சிக்கிய 3 பேரை மீட்ட விமானப் படை

இலங்கையின் தியபெதும பகுதியில் கனமழை வெள்ளத்தால் வீட்டில் சிக்கிய ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளை இலங்கை விமானப்படை மீட்ட காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு